What's new‎ > ‎

இலவச கண் பரிசோதனை முகாம்

posted Jan 17, 2013, 11:23 AM by Suranuthan Sothiswaran

காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை ரோட்டரிக்கழகத்தின் அனுசரணையுடனும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை காரைதீவு விளையாட்டுக்கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது
Comments