What's new‎ > ‎

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் 37வது தேசிய மாநாடு தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில்

posted Nov 8, 2011, 6:54 AM by Suranuthan Sothiswaran

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் 37வது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றபோது அதிதிகள் அழைத்துவரப்படுவதையும் வடமாகாண கல்விப்பணிப்பாளர் பி.விக்னேஸ்வரன் குத்துவிளக்கேற்றுவதையும் பிரதம அதிதி பிரட்எனா மேயர் உரையாற்றுவதையும் முன்னாள் பொதுச்செயலாளர்  த.மகாசிவம் மாலை அணிவித்து கௌரவிக்கப்படுவதையுயம் 
கலந்துகொண்டோரையும்  படங்களில் காணலாம்


Comments