What's new‎ > ‎

இலங்கை தமிழ் நூல் ஜப்பான் மொழியில் ஜப்பானில் வெளியீடு

posted Oct 15, 2012, 11:07 AM by Suranuthan Sothiswaran
சர்வதேச தலைமைத்துவம் தொடர்பிலான 40 நாள் பயிற்சிநெறி ஜப்பான் நாட்டில் ஆசிய சுகாதார
 நகோயா உயர்கல்வி நிறுவனத்தில்  நடைபெற்றது.35 ஆசிய நாடுகளைச்சேர்ந்த 40 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.அவர்களுள் இலங்கையில் இருந்து  சென்ற மனித அபிவிருத்தித்  தாபனத்தின்  கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந் இலங்கையின் மலையமக்களின் தேவைகள் தொடர்பான தேயிலையின் நிறம் சிவப்பு என்ற ஆங்கில நூலை ஜப்பான் மொழியில் மொழிபெயர்த்து கடந்த வாரம் அங்கு வெளியிட்டு வைத்தார்.  அவ்வமயம் நிறுவன செயலாளர் நாயகம் கே.நாகோச்சியிடம் முதல்ப்பிரதியை வழங்கிவைத்து உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும்  படங்களில் காணலாம்.

படங்கள்திரு. வி.ரி.சகாதேவராஜா
Comments