What's new‎ > ‎

இலங்கை மின்சார சபையின் அபிவிருத்தி நடவடிக்கை

posted Sep 15, 2009, 9:42 PM by Thevaprathapan Chellathurai
அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் இலங்கை மின்சார சபையினர் 11000 வோல்ற் வலுவுள்ள வடங்களை 33000 வோல்ற் வடங்களாக மாற்றி வருகின்றனர். காரைதீவு மத்தியவீதியில் அவ்வேலை இடம்பெற்று வருவதைப் படற்களில் காணலாம். 

 


 

விரி.சகாதேவராஜா
Comments