What's new‎ > ‎

இலங்கை இராணுவம் நடாத்தும் மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா – 2012

posted Mar 31, 2012, 10:55 PM by Lavanyan Thiruchelvam
இலங்கை இராணுவம் சித்திரை வருடப்பிறப்பை சிறப்பிக்கும் முகமாக நடாத்தும் மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா நிகழ்வூகள் எதிர்வரும் 10.04.2012(செவ்வாய்கிழமை) அக்கரைப்பற்றில் நடைபெற ஏற்பாடாகியூள்ளது. எனவே காரைதீவை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டி நிகழ்வூகளிலே மருதன் ஓட்டம்(3 பேர்) சைக்கிள் ஓட்டம்(2 பேர்) அழகுராணி போட்டி (2பேர்) பங்குபற்ற முடியூமென எமது இணையத்தளத்திடம் காரைதீவூ இராணுவத்தினர் தெரிவித்தனர் .எனவே இப்போட்டிகளில் பங்குபெற விரும்பும் வீரர்கள் இன்று(01.04.2012) பிற்பகல் 4.30 மணிக்கு முன்பாக கிழ்குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்தின் முலமாக காரைதீவூ இராணுவத்தின் அதிகாரியை தொடர்பு கொண்டு போட்டிகளில் பங்கேற்று பெறுமதி வாய்ந்த பரிசில்களை தட்டிச்செல்லுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றௌம்.

Contact Details :  Mr.Jeyathisa ( Srilankan Army ,Karaitivu Camp)
                           Tel no - 0776790981/0782900783
 




 

Comments