What's new‎ > ‎

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

posted Nov 27, 2010, 9:13 AM by Suranuthan Sothiswaran   [ updated Nov 27, 2010, 9:35 AM ]

அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சிந்தனையில் உருவான இளைஞர் பாராளுமன்றம் எனும் அமைப்பிற்கு காரைதீவு ஜொலி கிங்ஸ் இளைஞர் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய  காரைதீவு -06 ஐச் சேர்ந்த ஈஸ்வரன் சேரலாதன் அவர்கள் காரைதீவு பிரதேச செயலகப்பிரிவு சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் 

இதன் போது பல்வேறு இளைஞர்கழக உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்ததுடன் காரைதீவு பிரதேச செயலர் திரு.செ.இராமகிருஷ்ணன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையாற்றினர்


Comments