What's new‎ > ‎

இளைஞர் கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா

posted Apr 30, 2010, 1:33 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்கள் பங்கேற்கும் இளைஞர் கழகமட்ட விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டி நிகழ்வூகள் கடந்த 29.04.2010 வியாழக்கிழமை ஆரம்பமாகி 30.04.2010வெள்ளிக்கிழமை அதாவது இன்று நிறைவடைந்தது.இந்த போட்டி நிகழ்வூகளின் பாடசாலைகளை பிரதிநித்துவப்படுத்தி பாடசாலை ரீதியிலான இளைஞர் கழகங்களும் பங்குபற்றியிருந்தன.இதன் போது நடைபெற்ற ஆண் பெண் இருபாலாருக்குமான அஞ்சலோட்ட போட்டிகளின் போதான காட்சிகள் 



Comments