What's new‎ > ‎

இளைஞர் கழக மெய்வல்லுனர் விளையாட்டு விழா - 2012

posted May 23, 2012, 12:57 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ பிரதேச செயலக இளைஞர் கழக மெய்வல்லுனர் போட்டி நிகழ்வூகள் நேற்று22.05.2012 விறுவிறுப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் இராமகிருஸ்ணா,டைனமிக்,யொலிகிங்ஸ் ,விபுலானந்தா, இராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலை, சண்முகா ,அல்மிசா ஆகிய இளைஞர் கழகங்கள் இப்போட்டி நிகழ்வூகளில் பங்கேற்றிருந்தமையூம் குறிப்பிடத்தக்கது.






info - Mr.l.Sulaxan (Web team karaitivu.org)
Comments