What's new‎ > ‎

இ.கி.மி பெண்கள் பாடசாலையில் க.பொ.த (சா.த) பரீட்சையில் 9A பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு

posted Apr 26, 2010, 8:11 AM by Lavanyan Thiruchelvam   [ updated Apr 29, 2010, 1:34 AM by Web Team ]
காரைதீவூ இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையின் வரலாற்றில் முதற்றடைவையாக நடைபெற்ற க.பொ.த. சாதாரண பரீட்;சையில் அனைத்துப் பாடங்களிலும் அதிசிறப்புச் சித்தி பெற்ற மாணவி. தேவேந்திரன் சுகன்னியாவை பாராட்டும் விழா இன்று திங்கட்கிழமை பாடசாலையில் நடைபெற்றபோது அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி புதிய பாராளுமன்ற உறுப்பினர் சமுகநேயன் பொ.பியசேன அதிபர் கே.யோகராசாவால் மாலை சூட்டப்பட்டு ஆசிhpயா;கள் புடைசூழ வரவேற்கப்படுவதையூம் பின்பு அவர் உரையாற்றி நினைவூக் கிண்ணத்தை வழங்குவதையூம் மாணவிகள் அவதானிப்பதையூம் படங்களில்
காணலாம்.







(படங்கள் விரி.சகாதேவராஜா)
Comments