What's new‎ > ‎

இ.கி.மி. பெண்கள் பாடசாலைக்கென விளையாட்டு மைதானம் தேவை

posted Mar 25, 2011, 7:14 PM by Web Team   [ updated Mar 25, 2011, 7:34 PM ]
காரைதீவு மண்ணின் ஒரே ஒரு பெண்கள் பாடசாலையாக உள்ள காரைதீவு இ.கி.மி. பெண்கள் பாடசாலைக்கென தனியானதொரு விளையாட்டு மைதானம் இல்லாததன் காரணமாக மாணவிகள் வீதிகளில் பயிற்சி பெறும்  அவல நிலை காணப்படுகின்றது.பாடசாலையின் பின்புறத்தில் உள்ள தாழ்ந்த நிலப்பகுதி நிரப்பப்பட்டு ஓழுங்கமைக்கப்படின் இந்த தேவையை பூர்த்திசெய்யலாம் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்


















தகவல்-அதிபர்

Comments