What's new‎ > ‎

HIT TEAM இன் வருடாந்த ஒன்று கூடல்

posted Mar 9, 2011, 10:02 AM by Suranuthan Sothiswaran

HIT TEAM இன் 2010ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்று கூடலானது கடந்த 30.01.2011 ஆம் திகதியன்று நாவலடி வீதியில் உள்ள HIT TEAM காரியலாலயத்தில் திரு. செ.சசிக்குமர் கலந்துகொண்டார். அத்துடன் HIT  அணியைச் சேர்ந்த திரு. சிவானந்தம், திரு.ஜெயக்காந்தன். திரு.விஜயபவா மற்றும் திரு.கோபிகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments