What's new‎ > ‎

HIT Team இன் தைத்திருநாள் வெற்றிக்கிண்ணம்

posted Mar 9, 2011, 12:10 AM by Suranuthan Sothiswaran   [ updated Mar 9, 2011, 9:59 AM ]
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு HIT Team நடாத்திய அணிக்கு 6 பேர் கொண்ட மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி;போட்டி கடந்த 20.01.2011 அன்று காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் Reminder விளயாட்டுக்கழகத்திற்கும் , HITஅணியிக்கும் இடையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தலைவர் கஜேந்திரனின் சிறப்பான வழிநடத்தலின் கீழ் HITஅணி கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டி தொடரின் சிறப்பாட்டக்காராராக HIT அணியை சேர்ந்த டனுஸ்காந்தும்  இறுதிப்போட்டியின் அணியை சேர்ந்த எழில்தரனும் தெரிவுசெய்யப்பட்டார்.



Photos/information: Mr.R.Arun
Comments