What's new‎ > ‎

ஹற்றன் நசனல் வங்கியின் கிளை திறப்பு

posted Aug 22, 2011, 6:40 AM by Suranuthan Sothiswaran
ஹற்றன் நாசனல் வங்கியின் 219வது கிளை கடந்த வியாழக்கிழமை காரைதீவில் திறந்துவைக்கப்பட்டது.அங்கு வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கிறிசாந்தி தம்பையா உதவிப்பொது முகாமையாளர் குரே கிழக்கு மாகாண முகாமையாளர் பீடில் ஆகியோர் மாலை சூட்டி வரவேற்கப்படுவதையும் சுவாமி ஞானமயானந்மா ஜீ உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.




படங்கள் / தகவல் - திரு.  வி.ரி.சகாதேவராஜா


Comments