What's new‎ > ‎

Free G.C.E.O/L Seminar 2012

posted Sep 7, 2012, 10:20 AM by Unknown user   [ updated Sep 7, 2012, 10:27 AM ]


2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பு காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் நடாத்திய க.பொ.த சா/ த மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கருத்தரங்கில்  காரைதீவு ,வீரமுனை, கல்முனை,மல்வத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 165 மாணவர்கள் தொடர்ச்சியாக பங்குபற்றியிருந்தனர்.இறுதி நாள் நிகழ்வுகளின் போது சண்முகா மகா வித்தியாலய அதிபர் திரு.R. ரகுபதி   பிரதம அதிதியாக கலந்து மாணவர்களை வாழ்த்தியதுடன் அமைப்பின் சேவைகளை பாராட்டினார்.அதனைத் தொடர்ந்து   அமைப்பின் தலைவர் திரு.A.வாகீஷன்,அமைப்பின் உபதலைவர் திரு.S. விமல்ராஜ் ,செயலாளர் திரு.K. மதியழகன் மற்றும் பாட ஆசிரியர்கள் உரையாற்றினர்.  தொடர்ந்து கணித விஞ்ஞான வரலாறு பாடங்களில் வைக்கப்பட்ட பரீட்சைகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
 
தமிழ் Mr.K. சதீஸ்
வரலாறு Mr.S. விமல்
கணிதம் Mr.A. வாகீஷன்
ஆங்கிலம் Mr.S. சுரனுதன்
விஞ்ஞானம் Mr.J. அன்ரனிபயஸ் & Miss.S. உதயரஜி

Info: 2003 A/L Social Association
Comments