What's new‎ > ‎

Farewell to Rtd. D.S. Mr.S.Ramakrishnan at karaitivu

posted Jan 23, 2012, 5:16 AM by Sujani Vivekanandamoorthy




41 வருட அரசசேவையிலிருந்து ஓய்வுபெற்றுச்செல்லும் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணனுக்கு பிரதேச செயலகத்திளர் நடாத்திய பிரியாவிடை நிகழ்வில் அவர் மாலை சூட்டப்பட்டு வரவேற்கப்படுவதையும் புதிய  பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் அவர் உரையாற்றுவதையும் ஊழியர்கள் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.

படங்கள்:-  திரு. வி.ரி.சகாதேவராஜா
Comments