What's new‎ > ‎

Events

விபுலானந்தா மத்திய கல்லூரி இல்ல விளையாட்டு விழா - இறுதி நாள் நிகழ்வூகள்(2)

posted Feb 25, 2012, 8:52 PM by Lavanyan Thiruchelvam   [ updated Feb 25, 2012, 8:52 PM by Suranuthan Sothiswaran ]

PicasaWeb Slideshow


விபுலானந்தா மத்திய கல்லூரியின் இல்லமட்ட விளையாட்டுப் போட்டிகள்

posted Feb 17, 2012, 10:01 AM by Suranuthan Sothiswaran   [ updated Feb 18, 2012, 11:16 AM ]


விபுலானந்தா மத்திய கல்லூரியின் இல்லமட்ட விளையாட்டுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதுடன் ஆரம்ப மெய்வல்லுனர் போட்டிகளின் முடிவில்  மூன்றாமிடத்தில் இருந்த முல்லை இல்லமானது ஏனைய இல்லங்களைப்பின்தள்ளி முதலிடத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலைகள்
முல்லை - 390
குறிஞ்சி - 381
மருதம் - 319
எனினும் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள இறுதித்தினத்திலேயே முதலிடத்தைப்பெறும் இல்லத்தை தீர்மானிக்கமுடியும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மேற்படி நிகழ்சிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படத்தில் காணலாம்

புகைப்படங்கள் மற்றும்  தகவல்: காரைதீவு.ஓர்க் இணையக்குழு உறுப்பினர்கள் சி.புஸ்பகாந்த்  லோ. சுலக்.ஷன்

Vipulanada Central College Inter House Sports Meet

posted Feb 10, 2012, 9:18 AM by Suranuthan Sothiswaran   [ updated Feb 12, 2012, 7:27 AM ]

Photos taken at Elle Event of Vipulanada Central College Inter House Sports Meet.




Photos : S.Pushpakanth (Karaitivgu.org WebTeam)

Vipulanada Central College Inter House Sports Meet

posted Feb 9, 2012, 10:16 AM by Suranuthan Sothiswaran   [ updated Feb 12, 2012, 7:28 AM ]

Photos taken at Volleyball Event Vipulanada Central College Inter House Sports Meet.





Photos:S.Pushpakanth- Karaitivu.org Webteam

Vipulanada Central College Inter House Sports Meet

posted Feb 8, 2012, 9:11 AM by Suranuthan Sothiswaran   [ updated Feb 12, 2012, 7:28 AM ]

Photos take at Football Event Vipulanada Central College Inter House Sports Meet. Here we can see the students enthusiastically compete even in heavy rain fall.



Photos :S.Pushpakanth (Karaitivu.org Webteam)

Vipulananada Central College Inter House Sporst meet

posted Feb 8, 2012, 9:02 AM by Suranuthan Sothiswaran   [ updated Feb 12, 2012, 7:28 AM ]

Photos taken at Vipulananada Central College Inter House Sports meet Badminton Event

Photos : S.Pushpakanth (Karaitivu.org WebTeam)

Vipulananda Central College Inter-House Sports meet

posted Feb 7, 2012, 9:27 AM by Suranuthan Sothiswaran   [ updated Feb 12, 2012, 7:25 AM ]

Photos Vipulananda Central College Inter-House Sports meet

Photos/Information: Karaitivu.org webteam member -  L.Sulacshan

விபுலானந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்

posted Feb 1, 2012, 9:48 AM by Suranuthan Sothiswaran   [ updated Feb 12, 2012, 7:25 AM ]

விபுலானந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளின் ஓரு அங்கமான மரதன் ஓட்டப்போட்டியினை  கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தாவும்  இளைப்பாறிய கணித பாட ஆசிரிய ஆலோசகருமான திரு. சா.கங்காதரன் அவர்கள் ஆரம்பித்து வைப்பதினையும் வெற்றி பெற்ற மாணவர்களையும் படத்தில் காணலாம்

PicasaWeb Slideshow

  

வைரவிழா வருடாந்த இல்ல விளையாட்டு விழா - 2012

posted Jan 30, 2012, 6:07 AM by Lavanyan Thiruchelvam   [ updated Feb 12, 2012, 7:24 AM by Suranuthan Sothiswaran ]

காரைதீவூ மண்ணுக்கு கல்வியூட்டி வைரவிழாக் கண்ட காரைதீவூ விபுலானந்தா மத்திய கல்லூரியின் வைரவிழாவை கொண்டாட்டங்களின் மற்றுமொரு அங்கமாக வருடாந்த இல்ல விளையாட்டு விழா - 2012 நிகழ்வூகள் எதிர்வரும் புதன்கிழமை(01.02.2012) மருதன் ஓட்டத்தோடு கோலாகலமாக ஆரம்பமாக இருக்கின்றது.இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் கல்லூரி முதல்வர் திரு.வித்தியராஐன் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

1-10 of 10