ஏணி கல்வி நிலையத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு GAQ வகுப்புக்கள் 18.09.2010 ஆரம்பம்
posted Sep 16, 2010, 9:13 AM by Prasath Mendis Appu
எமது கல்வியகத்தில் 2009ம் ஆண்டு, 2010ம் ஆண்டு முதற்கலைத்தேர்வு (GAQ) மாணவர்களுக்கு கடந்தகால வினாப்பத்திர வகுப்புக்கள் 18.09.2010 ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலதிக விபரங்களுக்கு Visit http://enee.karaitivu.org