காரைதீவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனித நேய அமைப்பிற்கு எமது ஏணிகல்வி நிலையத்தின் உளம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். காரைதீவு பல சமூகசேவையாளர்களை உருவாக்கிய அதேவேளை மனிதநேய உணர்வாளர்களையும் சமூகத்தில் வெளிக்காட்டத் தொடங்கிஉள்ளது. இதையிட்டு சந்தோசமடைவதுடன் உங்களது ஆரம்ப மனித நேய பணியில் நாங்களும் இணைந்துகொள்ள விரும்புகிறோம் என்பதை இவ் இணையதள விளம்பரத்தின் ஊடாக தெரிவித்துக்கொள்கிறோம். எமது தொடர்புக்கு.Visit: enee.karaitivu.org |