What's new‎ > ‎

DIAMOND JUBLEE INAUGURATION CEREMONY OF V.M.M.V KARATHIVU

posted May 19, 2010, 2:40 AM by Thevaprathapan Chellathurai
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரின் வைரவிழாவின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண விவசாய கால்றடை அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி.து.நவரெட்ணராஜா பாண்ட் வாத்தியம் சகிதம்  வரவேற்கப்படுவதையும் வைரவிழா பெயர்ப்பலகையை அமைச்சர் திரைநீக்கம் செயதுவைப்பதையும் உரையாற்றுவதையும் கிழக்கு மாகாண சப உறுப்பினர் சீ.செல்வராசா உரையாற்றுவதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம் 
 
(படங்கள் விரி.சகாதேவராஜா  காரைதீவு நிருபர்)
Comments