What's new‎ > ‎

சுவாமி விபுலானந்தர் விழா-கனடா

posted Nov 1, 2010, 7:42 PM by Amareeshan Narendran   [ updated Nov 1, 2010, 9:20 PM ]

கனடா சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் சுவாமி விபுலானந்தர் விழா கடந்த வாரம் கனடாவில் தலைவர் அஜந்தா ஞானமுத்து தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கு பாரம்பரிய கலையமிசங்களுடன் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவதையும்;;; அதிதிகள் கலந்துகொண்டு பரிசளிப்பதையும் செயலாளர் சி.உதயகுமாரன் நெறிப்படுத்துவதையும் படங்களில்; காணலாம்.

PicasaWeb Slideshow


படங்கள் வி.ரி.சகாதேவராஜா 


Comments