What's new‎ > ‎

சுவாமி விபுலானந்தர் தொடர்பான சில ஆவணங்கள்

posted Mar 27, 2012, 10:00 AM by Suranuthan Sothiswaran   [ updated Mar 27, 2012, 10:07 AM ]


சுவாமி விபுலானந்தர் தொடர்பான சில ஆவணங்கள் முத்தமிழ் வித்தகரின் நேரடிச்சீடர் தலைமைத்தமிழாசான் . க. ஆறுமுகம் மற்றும்  பேரனான அமரர்.பொ.சோதீஸ்வரன்  ஆகியோரின் ஆவணத்தொகுப்பிலிருந்து 

காரைதீவு சிறுமியரில்லதிற்கு முன்னால் சுவாமி மற்றும் தலைமையாசிரியர் தங்கராசா , ஆசிரியைகளுடன் வலதுபக்கத்தில் நிலத்தில் அமர்ந்திருப்பது சுவாமியின் மருமகள்  திருமதி. பத்மாவதி பொன்னம்பலம்

சுவாமியும் மருமகன் குழந்தை வடிவேலும்



ஆண்கள் பாடசாலையின் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக இரண்டாவதாக சே.பொன்னம்பலம் அதிபர், சுவாமி , கணபதிப்பிள்ளை பெரிய ஐயா, தங்கராசா பெரியையா, இரண்டாவது நிரையில் முதலாவதாக பொன்னம்பலம் ஆசிரியர், மகாதேவன் ஆசிரியர், நான்காவதாக தியாகி ராஜகோபால், ஆறுமுகம்  ஆசிரியர் , ஞானமுத்து  ஆசிரியர் , மூன்றாவது நிரை சின்னத்தம்பி ஆசிரியர், மூன்றாவதாக பொன்னையா ஆசிரியர், சீ.கணபதிப்பிள்ளை  ஆசிரியர் (சீனா . கானா), வேல்நாயகம் ஆசிரியர் 


யாழ்நூல் வெளியீட்டின் போது


பண்டிதர்.சா.மயில்வாகனன் (BSc. Lon)




முதல் தபால் தலையும் முதல் நாள் உறையும்








Comments