What's new‎ > ‎

சுவாமி விபுலாநந்தரின் துறவற தின விழா – 2012

posted May 15, 2012, 3:04 AM by Suranuthan Sothiswaran
சுவாமி விபுலாநந்தரின் துறவற தினவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட பேச்சு , கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியோரையும், 05.05.2012 பி.ப 2.30 மணியளவில் சுவாமியின் இல்லத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த விழா நிகழ்வில் கலந்து கொண்டோர்களின் படங்களும், அவ் விழாவில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட கலாநிதி.க.கணேசராஜா மற்றும் கலாபூஷண விருதுபெற்றவர்களையும் , பரிசில் பெற்ற மாணவர்களையும் காட்சிகளில்; காணலாம்.



தகவல் :

செ. கஜேந்திரன்
Comments