What's new‎ > ‎

சுனாமி பேரலையில் உயிர் நீத்தோர் நினைவு கூரல்

posted Dec 25, 2009, 10:25 PM by Web Team
26-12-2004 சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தோர் நினைவாக காரைதீவு ஜலு விளையாட்டுக்கழகம் நினைவஞ்சலி நிகழ்வினை வருடாவருடம் அத்தினத்தில் நடாத்தி வருவது தெரிந்ததே. அந்தவகையில் இவ்வருடமும் நினைவு கூரல் நிகழ்வினையும் அன்னதான நிகழ்வினையும் நடாத்தியுள்ளனர். இந்நிகழ்வின் காரைதீவு பிரதேச செயலாளர் திரு. செ. ராமகிருஷ்ணன் , தவிசாளர் ந. ஜீவராசா மற்றும் பெருந்திரளானோ கலந்து பூசைகளிலும் அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்







Comments