What's new‎ > ‎

சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் பரீட்சார்த்தமாக அபாய ஒலியை எழுப்பவுள்ளது

posted Sep 15, 2009, 8:37 PM by Web Team
நாளை சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆறு சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் பரீட்சார்த்தமாக  அபாய ஒலியை எழுப்பவுள்ளது. அதனையொட்டி அனர்த்த முகாமைத்துவ நிலையம் இள்று  வெள்ளிக்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்தில் மேற்படி ஆறு பிரதேசங்களின் அரச அதிகாரிகள் பாதுகாப்பதிகாரிகள் உள்ளிட்டோருக்கு முன்னோடிக் கூட்டத்தை நடாத்தியது. அங்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர் சியாத் விளக்கமளிக்கதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். 





நன்றி - திரு விரி.சகாதேவராஜா
Comments