What's new‎ > ‎

சுனாமி அவசரகாலநிலை வாபஸ்

posted Apr 11, 2012, 8:07 AM by Lavanyan Thiruchelvam

இலங்கை உட்பட 28 நாடுகளில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை காரைதீவில் சற்று முன்னர் சரியாக பி.ப 6.32 மணியளவில் எச்சரிக்கை கோபுரங்கள் வாயிலாக வாபஸ் பெறப்பட்டது.எச்சரிக்கை கோபுரங்கள் "தயவூ செய்து கவனியூங்கள் சுனாமி அவசரகாலநிலை முடிவடைந்து விட்டது "என அறிவித்ததும் மக்கள் மகிழ்ச்சியூடன் தங்கள் வீடுவாசல்களை நோக்கி விரைந்தனர்.அதன் போதான ஒருசில காட்சிகள்


Comments