What's new‎ > ‎

சிவன்கோவில் ஆதிசிவன் வருடாந்த உற்சவ நிகழ்வுகள்

posted Feb 27, 2012, 8:51 AM by Thineskanth Ponnampalam
காரைதீவு  சிவன்கோவிலில் ஆரம்பமாகிய ஆதிசிவன் வருடாந்த உற்சவ நிகழ்வுகள்  கோலாகலமாக  தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்று முற்றுப் பெறும். இதன் ஆரம்ப  நாளாகிய இன்று  (27-02-2012)  எடுக்கப்பட்ட நிகழ்வுகளை படங்களில் காணலாம்.









Info & Photos - Mr.S.Puspakanth(Web team karaitivu.org)
Comments