What's new‎ > ‎

"சிவனின் மகிமை பேசும் சிவராத்திரி" சிறப்பு ஆன்மீக நிகழ்வூ

posted Feb 9, 2012, 9:24 AM by Lavanyan Thiruchelvam
சிவனின் மகிமை பேசும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு உலகெங்கும் உள்ள பிரம்ம குமாரிகள் ராஐயோக நிலையங்களிலே ஆன்மீக சிறப்பு நிகழ்வூகள் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. இலங்கையில் அதன் தலைமை காரியாலயத்திலே எதிர்வரும் 12.02.2012 இன் நிகழ்வூகள் நடைபெற ஏற்பாடாகியூள்ளது.

                               'அன்புக் கடலான எம் தந்தை சிவனின் புகழ்பாடி எம் வாழ்வை செழிக்கவைப்போம்"
information - பிரம்மகுமாரிகள் இராஐயோக நிலையம், தெகிவளை
Comments