What's new‎ > ‎

சித்திரை புத்தாண்டை நாளை காரைதீவூ மக்களுடன் கொண்டாடும் உங்கள் முதல்தர வானொலி சக்தி

posted Apr 20, 2012, 2:42 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து இம்முறை உங்கள்  முதல்தர வானொலி சக்திFM சித்திரை புத்தாண்டை காரைதீவூ மக்களுடன் நாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடவிருக்கின்றது.எனவே அனைவரையூம்  அன்போடு காரைதீவூ கனகரட்ணம் விளையாட்டரங்கிற்கு அழைக்கின்றௌம்.

YouTube Video



info -Mr.Branavan (staff Shakthi FM)
Comments