What's new‎ > ‎

சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

posted Sep 28, 2011, 6:56 PM by Amareeshan Narendran
இவ்வருடம் நடைபெற்ற புலமைபரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும்,ஏணி கல்வியத்தில் கற்பித்த திரு.ஜெயாநந்தன் ஆசிரியரையும் கௌரவிக்கும் நிகழ்வு காரைதீவு ஏணி கல்வியகத்தில் 28-09-2011 அன்று நடைபெற்றது.
அன் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில படங்கள்.

PicasaWeb Slideshow



Comments