What's new‎ > ‎

சித்தரின் 61 வது குருபூசை கலை கலாசார நிகழ்வூகளும் செல்வி.தட்சாழினி ஜெயகோபனின் கலக்கலான நடனநிகழ்வூம்(வீடியோ இணைப்பு)

posted Jul 28, 2012, 5:07 AM by Lavanyan Thiruchelvam

PicasaWeb Slideshow

YouTube Video

காரைதீவூ மண்ணின் பெருமைகளை பார்க்கின்ற போது சுவாமி சித்தானைக்குட்டி ஒரு வரலாற்று தெய்வம் அந்தவகையில் பெருமானின் 61  வது  குருபூசை நிகழ்வூகள் நேற்று வெகு சிறப்பாக அன்னாரின் சமாதி ஆலயத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு கலை கலாசார நிகழ்வூகள் நடைபெற்றிருந்தது. அந்தவகையில் அதன் ஒரு அம்சமாக செல்வி.தட்சாழினி ஜெயகோபன் அவர்களின் பரத நாட்டிய நிகழ்வூ பார்ப்போரை வெகுவாக கவர்ந்திருந்தது.அதனை நீங்களும் இங்கு கண்டு மகிழலாம் மேலும் சில அங்கு நடைபெற்ற நாட்டிய நிகழ்வூகளையூம் விரைவாக உங்களுக்காக தர காத்திருக்கின்றௌம்.
                                                                                                 Video By - Web team www.Karaitivu.org
Comments