What's new‎ > ‎

சித்தானைக்குட்டி மடாலயத்தில் கோமாதா பூசையூம் மகாயாகமும்

posted Oct 25, 2010, 7:20 PM by Lavanyan Thiruchelvam
இந்திய பிரம்மரிசி மலையிலிருந்து வருகைதந்த ராதா மாதாஜீ அம்மையார் காரைதீவூ சித்தானைக்குட்டி மடாலயத்தில்கோமாதா பூசையினையூம் மகாயாகத்தையூம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தினார்.இதில் ஆலய தலைவர் திரு.நந்தேஸ்வரன் செயலாளர் திரு.வி.பி.கணேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருப்பதையூம் காணலாம்.
 
Comments