What's new‎ > ‎

சித்தானைக்குட்டி சுவாமிகளது குருபூசை

posted Jul 28, 2010, 4:06 AM by Suranuthan Sothiswaran   [ updated Jul 28, 2010, 4:55 AM by Amareeshan Narendran ]

இந்தியாவில் பிறந்து இலங்கைக்கு வந்து சித்துக்கள் பல புரிந்து அம்பாரை காரைதீவில் சமாதியடைந்த சித்தானைக்குட்டி சுவாமிகளது குருபூசை தினம் எதிர்வரும் 16/08/2010 அன்று நடைபெற உள்ளது
Comments