What's new‎ > ‎

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக உதவி கோரல் .

posted Feb 29, 2012, 8:44 AM by Suranuthan Sothiswaran
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுதாவளை எனும் கிராமத்தை நிரந்தர வசிப்பிடமாகள் கொண்டவர் உதயகுமார் - கனிஸ்ரன். இவருக்கு தற்போது 16 வயதாகிறது.இவரது இரண்டு வயதிலேயே தாயார் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.தந்தையும் மறுதிருமணம் செய்து விட்டார்.தற்போது இவர் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.  தற்போது இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கண்டி  மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்றுச்சிகிச்சைக்காக பதினைந்து இலட்சம் தேவை என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். எனவே இச் சிறுவனின் சத்திரசிகிச்சைக்காக தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..


ACC. NO : 1-0114-80-0594-0 ( NSB Bank)

Mobile No: 0754343624 ( Malarmathi - Eastern University Of Srilanka)





Information: Mr.S.Kajendran 
Comments