What's new‎ > ‎

சிரேஷ்ட ஊடகவியாளர் கெளரவிப்பு

posted Sep 10, 2011, 2:07 AM by Suranuthan Sothiswaran   [ updated Sep 13, 2011, 10:30 AM ]
கல்முனை  எம்.ஆர் பவுண்டேசன்  அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 ஊடகவியலாளர்களுக்கு கௌரவமளித்தது. அங்கு சிரேஷ்ட ஊடகவியாளர் காரைதீவு  வி.ரி.சகாதேவராஜா பேராசிரியர் எம்.இராஜேஸ்வரனால் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்படுவதையும்  கெளரவிக்கப்பட்ட 20 ஊடகவியலாளர்களையும் காணலாம்.





Comments