What's new‎ > ‎

சிரேஷ்ட விஞ்ஞான ஆசிரியை சேவையிலிருந்து ஒய்வு

posted Jan 26, 2012, 7:32 AM by Suranuthan Sothiswaran
சிரேஷ்ட விஞ்ஞான பாட ஆசிரியையான திருமதி.பாக்கியவதி சுந்தரலிங்கம் நேற்று 2012.01.25ம் திகதியிலிருந்து ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பாடசாலை முதல்வர் திரு.தி.வித்யாராஜன் அவர்களின் தலையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆசிரியரின் Nசையை பாராட்டி பலரும் உரையாற்றினர். மேற்படி ஆசியரிர் இட்ட உறுதியான அடித்தளமே இப்பாடசாலையிலிருந்து மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானப்பட்டதாரிகள் உருவாகக்காரணமாக இருந்ததை எவரும் மறக்கமுடியாது









Thanks. Mr.A.Partheepan
Comments