What's new‎ > ‎

சீரற்ற காலநிலை சில தினங்கள் தொடரலாம்

posted Dec 23, 2011, 6:40 AM by Unknown user
நாட்டை அண்மித்த வங்காள விரிகுடாப்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலமைகள் காரணமாக ஏற்பட்டுள்ள  காலநிலை மாற்றத்தால் நாட்டின் கடற்கரை மற்றும் ஏனைய பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும்  என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் பனிமூட்டங்களும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக இன்று எடுக்கப்பட்ட செய்மதிப்படங்களை கீழே காணலாம்




Photos:Weather.com




Comments