சிரமதான நிகழ்வு-காரைதீவு ஶ்ரீ நந்தவன பிள்ளையார் ஆலயம்.
posted Jan 29, 2012, 5:55 AM by Amareeshan Narendran
[
updated Jan 29, 2012, 6:27 AM by Lavanyan Thiruchelvam
]
காரைதீவு ஶ்ரீ நந்தவன பிள்ளையார் ஆலயத்தில் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்வையொட்டி காரைதீவு விளையாட்டுக்கழகம் அங்கு சிரமதான நிகழ்வை இன்று ஏற்பாடு செய்திருந்தது. அதன்போது எடுக்கப்பட்ட சில படங்கள்.