What's new‎ > ‎

சினேக பூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி

posted Jan 11, 2010, 7:31 AM by Web Team
கனடாவில் சிறப்பு வைத்திய நிபுணராகவிருக்கும் காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி. டாக்டர் அருளானந்தம் வரதராஜாவின் ஏற்பாட்டில் காரைதீவு விளையாட்டுக்கழகம் காரைதீவு கனகரெத்தினம்  விளையாட்டரங்கில் சினேக பூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டியை நடாத்தியது. அங்கு விளையாட்டில் வீரர்கள் ஈடுபடுவதையும் வைத்திய கலாநிதி. டாக்டர் அருளானந்தம் வரதராஜாவின் சேவையைப் பாராட்டி கழகத் தலைவர் எஸ்.ரகுநாதன் அவருக்கு பதக்கமணிவிப்பதையும் அவர் உரையாற்று வதையும் படங்களில் காணலாம்.








Thanks Mr.VT Saha
Comments