What's new‎ > ‎

செவ்வரத்தை இலையில் அனுமான்முகம் காரைதீவில் நேற்று ஒரு ஆச்சரியம்

posted Oct 12, 2010, 8:57 PM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் செவ்வரத்தை மர இலையில் அனுமானுடைய முக அமைப்பையொத்த உரு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதால் சிறிது நேரம் அந்தப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.அதை காண்பதற்காக பலர் அந்தப்பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருந்ததையூம் அவதானிக்கக்கூடியதாய் இருந்தது
 
Comments