What's new‎ > ‎

சேவை நலன் பாராட்டு விழா

posted Sep 28, 2010, 9:48 PM by Suranuthan Sothiswaran   [ updated Sep 28, 2010, 10:11 PM ]
இகிமி.  பெண்கள் பாடசாலையில் கடமையாற்றி 06.08.2010ல் ஓய்வு பெற்றுச் சென்ற ஆசிரியர்  திருமதி. இராஜமலர் நடராஜா அவர்களின் சேவையைப்பாராட்டி பாடசாலையின் அதிபர் திரு செ.மணிமாறன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற் நிகழிசில் அதிபர் , ஆசிரியர்கள் மாணவர்கள் எரையாற்றியதுமடன் அவரின் காலில் விழுந்து வங்கிய நிகழ்வானது அவரின் சேவையை உச்சத்திற்கு கொண்டு சென்றது











Comments