What's new‎ > ‎

செங்கதிர் இலக்கிய சஞ்சிகை

posted Mar 4, 2012, 10:19 AM by Suranuthan Sothiswaran   [ updated Mar 4, 2012, 10:55 AM ]


இலங்கையிலிருந்து வெளிவரும் “கலை - இலக்கிய – பண்பாட்டுப் பல்சுவைத்திங்களிதழ்” எனும் மகுடத்துடன் வெளிவரும் இச்சஞ்சிகையானது 30.01.2008 இலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றது. எமது நாட்டின் இலக்கியவாதிகளின் படைப்புக்களைச் சுவைப்பதுடன் மேற்படி முயற்சி தொடர உங்கள் பங்களிப்பினையும் வழங்குங்கள்.


தொடர்புகளுக்கு:
செங்கதிரோன் திரு. த கோபலகிருஸ்ணன்
email: senkathirgopal@gmail.com

Comments