What's new‎ > ‎

சாயி பாலர் பாடசாலையின் மலரும் அரும்புகளின் முதலாவது விளையாட்டு விழா - 2012

posted Jul 11, 2012, 10:07 AM by Suranuthan Sothiswaran
சாயி பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறார்களின் முதலாவது விளையாட்டு விழா எதிர்வரும் 14.07.2012ம் திகதி சனிக்கிமை பிற்பகல் 3.30 மணிக்கு கனகரெத்தினம் விளையாட்டு அரங்கில் திரு. வே.ஜெயநாதன் (ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர்) தலைமையில் இடம்பெற இருக்கின்றது. சாயி பாலர் பாடசலை தனது 12வது ஆண்டு நிறவை ஒட்டி இப்போட்டியினை நடாத்துவது குறிப்பிடத்தக்கது.

இவ் விளையாட்டு விழாவின்

முதன்மை அதிதிகளாக,

  • திரு. எஸ்.ஜெகராஜன், பிதேச செயலாளர், காரைதீவு
  • திரு. எஸ். இராசையா, பிதேச சபைத் தவிசாளர், காரைதீவு
  • கலாநிதி. எஸ். கணேசராசா, சிரேஸ்ட விரிவுரையாளர், தெ.கி.ப.க.
  • திரு. ஏ.  ஜெயசித், முகாமையாளர்,  மக்கள் வங்கி, கரைதீவு
  • திருமதி. பி. விவேகானந்தராசா, முகாமையாளர், இலஙகை வங்கி, கரைதீவு
  • ஜனாப். ஏ.எல். சக்காப், உ.க.ப., முன்பள்ளி இணைப்பாளர்.
  • திரு. எஸ்.கே. வீரவாகு

விசேட அதிதிகளாக

  • திருமதி.கோ.செல்லத்துரை, ஓய்வுநிலை அதிபர்
  • திரு.கே. தட்சணாமூர்த்தி, உப தவிசாளர், காரைதீவு
  • டாக்டர். சாந்தினி விவேகானந்தராசா
  • திரு. எஸ். ஹரிகரராசா, லண்டன்
  • திருமதி. தயாநிதி சிவராசா, லண்டன்

கௌரவ அதிதிகளாக

 

  • திரு. ரி. வித்தியராஜன், அதிபர், விபுலாநந்தா மத்திய கல்லூரி
  • திரு. எல்.ஏ. ரமேஸ்குமார், தலைவர், விவேகானந்தா விளையாட்டுக் கழகம்
  • திரு. எஸ். நந்தகுமார், தலைவர், காரைதீவு விளையாட்டுக் கழகம்

 

ஆகியோர் வருகைதரவுள்ளனர்.



Information-Mr.M.Ramaneetharan

Comments