What's new‎ > ‎

சாயி பாலர் பாடசாலையில் சிரமதான நிகழ்வு

posted Apr 11, 2012, 9:30 PM by Suranuthan Sothiswaran   [ updated Apr 11, 2012, 9:32 PM ]

சாயி பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றார்களினால் அண்மையில் சிரமதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அதன் நிருவாகி திருமதி மாணிக்கரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பெற்றார்கள் பங்குகொண்டனர். (Album Link)




Photos/Information:Mr.M.Ramanetharan

Comments