What's new‎ > ‎

சாயி பாலர் பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலா

posted Apr 11, 2012, 9:39 PM by Suranuthan Sothiswaran

சாயி பாலர் பாடசாலை மாணவர்கள் 2012.04.07ம் திகதி அன்று கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டனர். அதன் தலைவர் வி. யெயநாதன் ( ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர்) அவர்கள் தலைமையில் ஆசிரியர் மாணவர்கள் பெற்றார்கள் உட்பட சுமார் 50 க்கு மேற்பட்டோர் இச் சுற்றுலாவில் பங்குகொண்டனர். கோயில்கள் புகையிரத நிலையம் பாசிக்குடா கடற்கரை முகத்துவாரம் வௌிச்சவீடு சிறுவர் பூங்கா என்பவற்றைப் பார்வையிட்டதுடன் புகையிரதச் சவாரி படகுச் சவாரி என்பவற்றையும் மேற்கொண்டனர்.(Album Link)



Photos/Information: Mr.M.Ramaneetharan
Comments