What's new‎ > ‎

சாதாரணதரம் சித்தியெய்திய மாணவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பாடநெறிகள்

posted Sep 13, 2011, 7:01 AM by Suranuthan Sothiswaran
கா.பொ.த சித்தியெய்திய மாணவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பாடநெறிகள் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படவுள்ளன.

எமது பிரதேச இளைஞர்கள் யுவதிகள் இம்முறை க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் தமது தொழில்சார் திறமைகளை வளர்த்துக்கொள்ள கிடைத்துள்ள ஒரு அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்



நன்றி- வீரகேசரி
Comments