What's new‎ > ‎

சாதனையாளர் விருது வழங்கல்

posted Sep 25, 2011, 10:59 AM by Suranuthan Sothiswaran

காரைதீவு 10ம் பிரிவைச் சேர்ந்த பேரின்பநாதன் குமுதவல்லி தம்பதியினரின் புதல்வியான செல்வி.பே.பேணுஷா அவர்கள்   2010ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தியதற்கான விருதினை அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடமிருந்தும் செலிங்கோ நிறுவனத்திடமிருந்தும் பெற்றுக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.மேலும் அவர்  தேசியமட்ட ஒலிம்பியாட் போட்டிகளிலும் விருதினைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
தகவல்: வ.மயூரதன் (கனடா)
Comments