What's new‎ > ‎

சாதனையாளர் பாராட்டுவிழாவும் கட்டடத் திறப்புவிழாவும்

posted Aug 13, 2011, 1:00 AM by Suranuthan Sothiswaran
காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையின்  சாதனையாளர் பாராட்டுவிழாவும் கட்டடத் திறப்புவிழாவும் அண்மையில் அதிபர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. சிரேஸ்ட அமைச்சர் பி.தயாரத்னா பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அவ்விழாவில் சாதனை படைத்த 05 மாணவிகள் கெரவிக்கப்பட்டார்கள். இடம்பெற்ற  காட்சிகளையும் கலை நிகழ்ச்சிகளையும்  இங்கு காண்கிறீர்கள்.






Photos/Information:Mr.V.T.Sahadevarajah

Comments