What's new‎ > ‎

சாதனையாளர் பாராட்டு விழா................

posted Apr 8, 2012, 9:52 AM by Webteam Karaitivu.org
கமு/சண்முகா மகாவித்தித்தியாலயத்தில் கடந்த 23-03-2012 அன்று பாடசாலை அதிபர் திரு R.ரகுபதி தலைமையிலும் ஆசிரியர்,மாணவர்களின் ஏற்பாட்டில் 2011 ம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களும் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளியை விட அதிக புள்ளி பெற்ற மாணவர்களும் பாராட்டப்பட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன
ALBUM LINK

Photos/Information: Mr.S.Pushpakanth
Comments