What's new‎ > ‎

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்குழுக்களோடு கலந்துரையாடல்

posted Sep 23, 2010, 5:55 PM by Prasath Mendis Appu
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனம் நேற்று வியாழக்கிழமை காரைதீவிலுன்ன தமைமையகத்தில் சிறுவர்குழுக்களோடு கலந்துரையாடலொன்றை நடாத்தியது.தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் சிறுவர் குழுவோடு உரையாடுவதைப செல்வதையும் படங்களிpல் காணலாம்.
 





 
தகவல் ;  வி.ரி.சகாதேவராஜா
Comments