What's new‎ > ‎

சர்வதேச சமாதான தினம்

posted Sep 21, 2010, 5:00 AM by Premakumar Nadarajah
சர்வதேச சமாதான தினமான நேற்று செவ்வாய்க்கிழமை காரைதீவு சண்முகா வித்தியாலயம் சமாதானப் பேரணியொன்றை நடாத்தினார்கள்.பேரணியை அதிபர் கே.முத்துலிங்கம் பிரதி அதிபர்களான ச.ரவீந்திரன் கே.புண்ணியநேசன் பொறுப்பாசிரியை திருமதி.இராஜேஸ்வரி ஆகியோர் ஆரம்பித்து வைப்பதையும் பேரணியில் பதாதைகளுடன் மாணவர்கள் செல்வதையும் படத்தில் காணலாம்.
  
படங்கள் - காரைதீவு நிருபர்
 
Comments